Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு குட்டி கதை! மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ! தளபதியின் மாஸ்

விஜய்யின் ஸ்பெஷல் கதை சொல்வதும் கூட தான். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் சொல்லும் கதை சுவாரசியமாக இருக்கும். ரசிகர்களை உற்சாகமாகிவார்கள்.

அதே போல படங்களில் விஜய்யே பாடியுள்ள பாடல் செம ஹிட்டாகிவிடும். அப்படியிருக்க விஜய்யின் கதை சொல்லும் ஸ்டைலை வைத்து பாடலை எழுதியுள்ளார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் அனிருத் இசையில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்த பாடல் இதோ...


loading...