Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் குட்டி ஸ்டோரி வீடியோ வடிவமைத்தவர் இவர்தான்.. போட்டோவுடன் குவியும் பாராட்டு

நேற்று வெளியான மாஸ்டர் படத்தின் முதல் பாடல் 'குட்டி ஸ்டோரி' பாடல் தான் தற்போது youtube ட்ரெண்டிங்கில் முதலிடம்.

இந்த விடியோவை வடிவமைத்தவர் லோகேஷ் கனகராஜின் துணை இயக்குனர் லோகி என்பவர் தான். அவருக்கு தற்போது அனைத்து ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

அவரை பாராட்டி நடிகர் சாந்தனு மற்றும் இயக்குனர் ரத்ன குமார் பதிவிட்டுள்ள ட்விட்கள் இதோ..