Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது- பிரபல இயக்குனரின் சோகமான பதிவு, ரசிகர்கள் ஷாக்

தமிழ் சினிமாவில் தரமான படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன்.

அதற்கு ஒரு உதாரணம் என்றால் அவரது அங்காடித் தெரு படத்தை கூறலாம்.

இவர் சமீபத்தில் ஜெயில் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார், அப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் வசந்தபாலன் திணறி வருவதாக தெரிகிறது.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும். ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும்.

இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம். ஆனா.....இந்த எடுத்த படத்த ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது என பதிவு செய்துள்ளார்.