Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு குட்டி கதை உருவாக இவர் தான் இன்ஸ்பிரேஷன், யார் தெரியுமா..? ஓப்பனாக கூறிய அருண்ராஜா காமராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அருஜுன் தாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அண்மையில் கூட இப்படத்தில் வெளிவந்த 1,2,3 போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நேற்று வெளிவந்த இப்படத்தின் முதன் பாடல் 'ஒரு குட்டி கதை' பாடல் யூடியூபில் பல பல சாதனைகளை படைத்தது வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது இப்பாடலை எழுதிய இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் பேசும் போழுது "இப்பாடலை எழுத மற்றும் இசையமைக்க அணைத்து சுதந்திரத்தையும் எங்கும் அனிருத்துக்கு தந்தார் லோகேஷ். இந்த பாடல் உருவாகுவதற்கு முக்கியமான காரணமும் இஸ்பிரேஷனுமாக இருந்தது தளபதி விஜய் அவர்கள் மட்டும் தான்" என்று ஓப்பனாக கூறினார்.

loading...