Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆஸ்கார் வென்ற Parasite விஜய் படத்தின் காப்பியா? கிண்டலாக பதிவிட்ட பிரபல இயக்குனர்

ஆஸ்கர் விருது வென்ற பாரசைட் படம் விஜய் நடித்த மின்சார கண்ணாவின் சாயலில் இருக்கிறது எனவும் அதற்காக சட்டப்படி வழக்கு தொடரப்போவதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இது பற்றி தமிழ்ப்படம் பட இயக்குனர் சிஎஸ் அமுதன் நக்கலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"ஜான் விக் படத்தில் நாய்க்காக ஹீரோ மீண்டும் பழைய தொழிலுக்கு வருவது போல உள்ளது தமிழ்ப்படம்2 பட கதை போல உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க யோசித்து வருகிறேன்" என அவர் ட்விட் செய்துள்ளார்.

loading...