Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

5 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்தாரா பவர் ஸ்டார்? கோபத்தில் கொந்தளித்த முன்னாள் மனைவி

சினிமா துறை நட்சத்திரங்களின் சொத்த வாழக்கை பற்றிய செய்திகள் அவ்வப்போது பரபரப்பாக பேசப்படுவதுன்டு. ஆனால் சில செய்திகள் வதந்தி என்று பின்னர் தான் தெரியவரும்.

அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் 5 கோடி ரூபாய்க்கு புதிய வீடு வாங்கி தனது முன்னாள் மனைவி ரேணு தேசாய் மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார் என செய்திகள் பரவியது.

இதை பார்த்து கோபமான ரேணு தேசாய், "இது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த என்னுடைய பணத்தில் வாங்கியது. இதுவரை எந்தவித ஜீவனாம்சமும் என் முன்னாள் கணவர் கொடுக்கவில்லை. மீடியா தயவுசெய்து கொஞ்சம் பொறுப்புடன் செய்தி பகிருங்கள்" என கோபத்துடன் கூறியுள்ளார்.

loading...