Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவுக்கு வில்லனாகும் முன்னணி தமிழ் ஹீரோ

நடிகர் சிம்பு பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க துவங்கவுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. அந்த படத்தில் இஸ்லாமியர் ரோலில் நடிக்கவுள்ளார் சிம்பு. அந்த படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் என முன்பே அறிவிப்பு வந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

மாநாடு மட்டுமின்றி சிம்பு அடுத்து ஹன்சிகாவுடன் மகா படத்தில் பைலட் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் ஸ்ரீகாந்த் வில்லன் வேடத்தில் உள்ளது காட்டப்பட்டுள்ளது.

loading...