Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனராகும் நடிகர் விவேக்! அவர் படத்தில் ஹீரோவாக முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். தற்போது காமெடியோடு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமா மட்டுமின்றி சமூக நல பணிகள் பலவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர்.

இந்நிலையில் அடுத்து அவர் விரைவில் இயக்குனராக களமிறங்கவுள்ளாராம். அதற்காக முதற்கட்ட பணிகளை துவங்கிவிட்டார். தற்போது கதை எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அவர் தன் படத்தில் ஒரு முன்னணி நடிகரை ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

loading...