Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எம்.ஜி.ஆர் முதல் ஆர்யா வரை திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள், இதோ

தமிழ் திரையுலகில் தான் இணைந்து நடிக்கும் ஜோடியுடன் காதல் ஏற்பட்டு பலரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

இதனை குறித்து பேசினால் நாம் அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது சூர்யா- ஜோதிகா மற்றும் அஜித் ஷாலினி ஆக தான் இருக்க முடியம்.

மேலும் இந்த பட்டியலில் எம்.ஜி.ஆர் முதல் ஆர்யா வரை பல பிரபலங்கள் உள்ளனர்.

அதை பத்தின ஒரு சிறப்பு தொகுப்பு இதோ...

  • எம்.ஜி.ஆர் - ஜானகி
  • பாக்யராஜ் - பூர்ணிமா
  • சரண்யா - பொன்வண்ணன்
  • சரத்குமார் - ராதிகா
  • பிரசன்னா - சினேகா
  • அஜித் - ஷாலினி
  • சூர்யா - ஜோதிகா
  • தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
  • க்ரிஷ் - சங்கீத
  • சுந்தர்.சி - குஷ்பூ
  • தேவையணி - ராஜகுமாரன்

புகைப்பட தொகுப்பு இதோ...

loading...