Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாடகியின் அழகான மகள் செய்ததை பாருங்க! பலரையும் கவர்ந்த வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவின் பிரபல பாடகியாக கலக்கி வந்தவர் சுஜாதா. பல ஹீரோக்களின் படங்களிலும் ஹிட்டான பாடல்களை பாடிக்கொடுத்துள்ளார்.

அவரின் மகள் ஸ்வேதா, சுஜாதாவை போலவே இசையில் ஆர்வம் காட்டி இளம் தலைமுறை ஹீரோக்களின் இசையில் பாடி வருகிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவரின் குட்டிமகள் செல்போனில் பாடகி கௌசிகியின் வீடியோவை பார்த்து ரசிக்க அதை வெளியிட்டுள்ளார் ஸ்வேதா..

இதற்கு கௌசிகியும் தன் அன்பை வெளியிட்டு ரி டீவிட் செய்துள்ளார்.