Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்பாளரால் பிரபல டிவி சானல் தொகுப்பாளருக்கு நேர்ந்த சங்கடம்! பயந்து நடுங்க வைத்த சம்பவம்

தற்போது இருக்கும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மத்தியில் பலரையும் கவர்ந்தவர் வி.ஜே.ரக்‌ஷன். கலக்கப்போவது காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர் பெர்மான்ஸும் செய்து வருகிறார். இவரையும் கலாய்க்க தான் செய்கிறார்கள்.

துல்கர் சல்மான் நடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகராக மாறியுள்ளார். அண்மையில் பேட்டியளித்துள்ள அவர் ஓரின ஈர்ப்பாளர்களால் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

இதில் அவர் ஷாட்ஸ்லாம் போட்டுக்கொண்டு ஜாலியாக போகும் போது என்னை பார்த்து ஒருவர் சிரித்தார், என்னையே பின் தொடர்ந்து வந்தார். எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. இது போல ஒரு பெண் பையனை பார்த்து எந்தளவிற்கு பயந்திருப்பார்கள் என தெரிந்து கொண்டேன்.

ஆனால் நான் அந்த மாதிரி ஆள் கிடையாது என கூறியுள்ளார்.

loading...