Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் ஷங்கருக்கு கால் முறிந்ததா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திக்கு விளக்கம்

இயக்குனர் ஷங்கர் இயங்கிவந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது.

அதில் துணை இயக்குனர் ஒருவர் உட்பட மூன்று பேர் நசுங்கி இறந்தனர். மேலும் இயக்குனர் ஷங்கருக்கு கால் முறிந்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுகிறது.

ஆனால் விசாரித்ததில் அது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. ஷங்கர் வேறு இடத்தில் லைக் செட்டிங் பார்த்துக்கொண்டிருந்ததால் இந்த விபத்தில் அவர் சிக்கவில்லை.

தற்போது ஷங்கர் கமல்ஹாசன் என அனைவரும் காயம்பட்டவர்களை மருத்துவமனையில் கவனித்து வருகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.