Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதயமே நொறுங்கிவிட்டது.. இந்தியன் 2 ஷூட்டிங் விபத்து பிரபல நடிகை இரங்கல்

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து சினிமா துறையினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மூன்று பேர் மரணம், பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் என செய்திகள் வந்திருக்கிறது.

இந்த சம்பவம் பற்றி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதயமே நொறுங்கிவிட்டது என நடிகை அதுல்யா ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை என்றும் அவர் ட்விட் செய்துள்ளார்.