Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெற்றிமாறன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் விஜய் டிவி தொகுப்பாளினி, யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் குடும்பத்திற்கு ஏற்ற படங்களை தரும் இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். இவர் பல சமூக பிரச்சனையை குறித்து தனது பல படங்களில் பேசியுள்ளார்.

இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் தான் சங்கதலைவன். இப்படத்தை முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் அவர்கள் தயாரித்துள்ளார்.

இப்படத்தை மணிமாறன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் என்.எச்.4, புகழ், பொறியாளன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரைலர் லான்ச் நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் மூலமாக முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா. இவர் இதற்கு முன்பு ஆடை, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

loading...