Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையின் மகளுக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தான் - வைரலாகும் வீடியோ

மலையாள சினிமாவின் பிரபல நடிகை தாரா கல்யாணம். இவர் பரத நாட்டிய கலைஞராகவும் இருக்கிறார். அவரின் மகள் சௌபாக்யா. இவரும் தன் அம்மாவை போலவே பரத நாட்டிய கலைஞராக இருக்கிறார். டப்ஸ் மாஸ் வீடியோவில் கலக்கி வருகிறார்.

அண்மையில் அவர் தற்போது அர்ஜூன் சோம சங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு திருமணம் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

தற்போது அவர்களில் திருமணம் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட தற்போது இது பலரையும் கவர்ந்துள்ளது. நடனம், பாடல் என கலக்கியுள்ளனர். அந்த வீடியோ உங்களுக்காக...


loading...