Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது ஸ்டைலில் இயக்குனர் பி.வாசுவிற்கு நன்றி தெரிவித்த பார்த்திபன், விடியோவுடன் இதோ

சென்ற வருடம் பார்த்திபன் அவர்கள் மட்டுமே நடித்து வெளிவந்த படம் ஒத்த செருப்பு. இப்படம் விமர்சன ரீதியாக மிக பெரிய வெற்றியடைந்தது.

மேலும் நமது சினிஉலகம் சேனலுக்கு பிரபல இயக்குனர் பி.வாசு அவர்கள் பேட்டி அளித்த போது இப்படத்தை பற்றி புகழ்ந்து பேசினார்.

இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது தனி ஸ்டைலில் நன்றி தெரிவித்துள்ளார் பார்த்திபன்.