Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடைசி நொடியில் நடிகை உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா, ஆனால் அவரே சிக்கிக்கொண்டார்..

தமிழ் சினிமா துறையினர் அனைவரையும் கலங்கவைத்துள்ளது நேற்று சென்னையில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விபத்து.

இறந்த மூவரில் ஒருவர் கிருஷ்ணா என்ற துணை இயக்குனர். அவர் பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மகளை 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

விபத்து நடக்கும்போது கிருஷ்ணா ஒரு துணை நடிகையின் உயிரை காப்பாற்றிவிட்டு தான் சிக்கிக்கொண்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. கிரேன் விழுவதை பார்த்த அவர் துணை நடிகை ஒருவர் கையை பிடித்து வெளியில் தள்ளிவிட்டு துரதிர்ஷ்டவசமாக அவரே கிரேனுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

படக்குழுவில் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் இதை கூறியுள்ளார்.

loading...