Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகள் புர்கா அணிவதை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி

ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா எப்போதும் பொதுஇடங்களுக்கு செல்லும் போது புர்கா அணிந்து முகத்தை முழுவதும் மறைத்த நிலையில் செல்வதை பற்றி சமீபத்தில் தஸ்லிமா நஸ்ரீன் என்ற எழுத்தாளர் பேசியது சர்ச்சையானது.

அதற்கு கதிஜா இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார்.

"ஆண்கள் புர்கா அணியக்கூடாது என்கிறார்கள். இல்லையென்றால் நான் கூட அணிந்து கொள்வேன். வெளியில் செல்ல, ஷாப்பிங் போக அது மிகவும் வசதியாக இருக்கும்" என கூறியுள்ளார் ரகுமான்.