Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி பாடகரின் ஸ்டுடியோவில் இறந்துகிடந்த 30 வயது பெண் மேனேஜர் - போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி

முன்னணி பாடகர் மிகா சிங்கின் ஸ்டுடிவில் அவரது பெண் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சர்ச்சையானது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடந்தது.

அவர் இறந்தது எப்படி என போலீசார் விசராணை நடத்தி விளக்கம் அளித்துள்ளனர்.சவும்யா சாமி என்ற அந்த 30 வயது பெண் குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

அவர் அதிக அளவில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதால் drug overdose ஆகி இறந்துள்ளது தெரியவந்துள்ளது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் அது உறுதியாகியுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

loading...