Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் ஷூட்டிங் இடையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்துள்ள விஷயம் - வெளியான புகைப்படம்

கைதி படத்திற்கு பிறகு விஜய்யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. கைதி படம் வெற்றி என்பதால் மாஸ்டர் படத்தின் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஷூட்டிங் தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் முன்னணி மலையாள நடிகர் மற்றும் இயக்குனரான வினீத் ஸ்ரீனிவாசன் தற்போது இயக்கிவரும் ஹிரிதயம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

loading...