Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் ஜூலியா இது..! என்ன இப்படி மாறிட்டாங்க, புகட்டடங்களுடன் இதோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் முதலாம் சீசன் மூலமாக அறிமுகமானவர் ஜூலி.

இவர் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்தார். இதன்பின் பிக் பாஸில் கலந்து கொண்டதான் மூலம் சில தமிழ் படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அம்மன் தாயி, நான் சிரித்தாள் போன்ற படங்களில் நடித்துள்ளர் ஜூலி. ஆனாலும் எந்த பெரு மிக பெரிய வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் தற்போது இணையத்தில் இவரது புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இதில் இருவரை ஜூலியை யாரும் பார்த்திராத அளவிற்கு அழகிய புடவையில் செம குயூட்டாக தெரிகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்...

loading...