Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் பாடலை பாடி அசத்தும் இந்த சிறுவன் யார்! வைரலாகும் வீடியோ

இப்போதெல்லாம் சமூகவலைதளங்கள் மூலம் பலர் பிரபலமாகிவிடுகிறார்கள். வயது வித்தியாசம் எல்லாம் இல்லை. இதில் அண்மைகாலமாக பாட்டு பாடி பிரபலமாகி வருகிறார்கள்.

சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களின் படங்களும் பாடும் வாய்ப்பையும் பெற்று விடுகிறார்கள். பாடுபவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அதிகம் ரசிகர்களால் அந்த வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் தற்போது பள்ளி கூட சிறுவன் ஒருவர் பிரபல நடிகர் சந்திரபாடி பாடி ஆடி நடித்து அசத்திய புத்தியுள்ள மனிதனெல்லாம் பாடலை பாடி அசத்த அது பலரையும் கவர்ந்து வருகிறது.

1962 ல் அன்னை படத்திலிருந்து வெளியான இந்த பாடலுக்கு கவிஞர் கண்ணதாசன் வரிகள் எழுத சுதர்சனம் இசையமைத்து குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் இந்த வீடியோ இதோ...


loading...