Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை பாவனா படத்தின் பிரபலம்! யார் அவர் தெரியுமா

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி 100 நாட்கள் ஓடிய படம் 96. பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் 96 படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் சர்வானந்த், சமந்தா ஜோடி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும் வசூலில் நஷ்டம் என்றே சொல்லப்படுகிறது.

அதே போல கன்னடத்திலும் நடிகர் கணேஷ் நடிகை பாவனா நடிக்க இப்படம் 99 என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைத்தவர் அர்ஜூனா ஜன்யா. இது இவருக்கு 100 படம் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் அர்ஜூனாவுக்கு Mild ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்களாம்.

loading...