Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரையுலகில் இயக்குனர் கெளதம் மேனன் நடித்த முதல் காட்சி, புகைப்படத்துடன் இதோ

தமிழ் திரையுலகில் நடிகர் மாதவனை வைத்து மின்னலே எனும் படத்தை தனது முதல் படமாக கொடுத்தவர் இயக்குனர் கெளதம் மேனன்.

இவர் முன்னணி நடிகர்களான கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்றவர்களை வைத்து நல்ல நல்ல படங்களை திரையுகிற்கு கொடுத்துள்ளார்.

மேலும் இவர் படங்களை இயக்கி தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இவர் துணை இயக்குனராக பணிபுரிந்த போது அரவிந்த் சாமி இணைந்து நடித்திருந்த படத்தில் ஒரு காட்சியில் இவரும் நடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்களால் மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்...

loading...