Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் - பிரபலங்கள் வாழ்த்து

ஆரம்பம், கத்தி, துப்பாக்கி, தர்பார் என தமிழ் சினிமாவின் பல டாப் ஹீரோ படங்களில் பணியாற்றியவர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். அவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பணியாற்றியுள்ளார்.

அவரது பெயர் தற்போது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மொத்தம் 14 மொழிகளில் அவர் பணியாற்றிய சாதனைக்காகத்தான் இந்த பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

இதை முக்கிய சினிமா பிரபலங்கள் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

loading...