Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு இருக்கும் மாஸ் பார்த்து இவர்களுக்கு பயம்.. பிக்பாஸ் காயத்ரி ரகுராம் ட்விட்

பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் ஒரு முக்கிய அரசியல் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அதனால் எப்போதும் அவர் பல அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார்.

இனிநிலையில் தற்போது அவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடத்துவதற்கு பல்வேறு இடைஞ்சல்கள் இருப்பது பற்றி பேசியுள்ளார்.

"இவர்களுக்கு விஜய்க்கு மாஸ் பார்த்தால் பயம்" என ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி பற்றி பேசியுள்ளார் அவர்.