Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ஜாக்கி சானுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு? பரவிய செய்திக்கு நடிகரே விளக்கம்

உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான் தற்போது ஹாங்காங்கில் வசித்து வருகிறார். அவருக்கு நோவேல் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.

சர்வதேச அளவில் பல நடிகர்கள் ஜாக் சான் விரைவில் நலம்பெற வாழ்த்தி அவருக்கு செய்தி அனுப்பிவந்தனர். இதனால் அதிர்ச்சியான ஜாக்கிசான் இன்ஸ்டாகிராமில் இதை மறுத்து பதிவு செய்துள்ள .

"உங்களது அக்கரைக்கு நன்றி. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். வருத்தப்படவேண்டாம்" என கூறியுள்ளார் அவர்.