Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ பிரச்சனை பற்றி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வந்தார். ஆனால அவரை திடிரென ஸ்டுடியோ நிர்வாகம் காலி செய்யும்படி கூறிவிட்டது திரைதுறையினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

இதற்கு தடை விதிக்க கோரி இளையராஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுபற்றி நீதி மன்றம் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதற்காக அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்று இந்த பிரச்னையை 2 வாரங்களில் முடித்துவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.