Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்திக் சுப்புராஜை மிகவும் கவர்ந்த சிறு பட்ஜெட் படம், அப்படி என்ன படம் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். சிறுபட்ஜெட்டில் தன் பயணத்தை தொடங்கிய இவர் இன்று ரஜினியை வைத்து இயக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது, இப்படம் தான் ரஜினி திரைப்பயணத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் போஸ் வெங்கட் இயக்கிய கன்னி மாடம் படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

அதோடு அந்த படத்தை பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார், மேலும், கண்டிப்பாக இவை பார்க்க வேண்டிய படம் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

loading...