Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் பாடல்களை பாடி Youtube ல் கலக்கிய பாடகியின் அடுத்த அதிரடி! கலக்கலான வீடியோ இதோ

இந்த காலம் Youtube காலம் என்றே சொல்லலாம். செல்போன் பயன்படுத்துவது போல பலரும் Youtube சானல் நடத்துபவர்களாகவும், பயனாளர்களவும் இருக்கிறார்கள்.

இதன் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி பிரபலமானவர்கள் பலர். அதில் பக்தி பாடல்களை மேற்கத்திய கலாச்சாரத்தில் பாடி பிரபலமானவர் சுசீலா ராமன்.

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடல் இவரின் ஸ்பெஷல். தற்போது குக்கூ, ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள ஜிப்சி படத்தில் உள்ளம் உருகுத்தய்யா பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் திரைப்பட பாடலாசிரியை உமா தேவி இது குறித்து ட்ன் டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நிலத் தலைவனாம் முருகனை ஆசைப்பெருக்கில் அள்ளி அணைத்திட பரவசப்பட்ட #சூரர_மகளிர் போற்றிப்பாடுவதாக உள்ள #UllamUruguthaiyaa பாடலை இந்தத் தலைமுறைக்கு மீண்டும் Trend ஆக்கிய #Gypsy @Dir_Rajumurugan என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் ராஜூ முருகன் தேசிய விருது பெற்ற திறமையான சினிமா கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்சி படத்தில் அவர் உருவாக்கியுள்ள அப்பாடல் இதோ.....