Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவுக்கு இதுவே தீர்வு! முக்கிய பிரபலத்தின் புரட்சி பதிவு

தற்போது பெரும் சவலாக இருக்கும் கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் நாளை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இது குறித்து மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் வைத்தார். சினிமா பிரபலங்களும் இது அனைவரும் கவனமாக இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி டிவிட்டரில் சுய தனிமைப்படுத்துதல் ஒன்றே தற்போதைய தீர்வு. ஆபத்தை தடுக்கவும் அச்சமின்றி வாழவும் ஒவ்வொருவரும் முயற்சி எடுப்போம்.

கொரோனாவை நாட்டை விட்டே விரட்டுவோம் என கூறியுள்ளார்.