Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிருத்தை வைத்து பாவனாவை கிண்டல் செய்தவர்களுக்கு செம்ம பதிலடி

விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல தொகுப்பாளர்கள் பேமஸ் ஆனார்கள். அந்த விதத்தில் தற்போது செம்ம பேமஸ் ஆனவர் பாவனா.

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் செம்ம பேமஸ் ஆனவர், அதை தொடர்ந்து ஷாருக்கானையே பேட்டி எடுத்து புகழ் பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினார்.

சமீபத்தில் இவரை இசையமைப்பாளார் அனிருத் போல் உள்ளார் என்று மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்தனர்.

அதற்கு பாவனா ‘கண்டிப்பாக இது எனக்கு பெருமை தான், பலரும் என்னை அனிருத் அக்கா போல் உள்ளதாக கூறுகின்றனர், அதற்கு நான் பெருமை தான் படுகிறேன்’ என பதிலடி கொடுத்துள்ளார்.