Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவிற்காக முதன் முறையாக வெளியே வந்த மணிரத்னத்தின் மகன், வீடியோவுடன் இதோ

மணிரத்னம் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் பிரமாண்டமாக பொன்னியின் செல்வன் படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

தற்போது கொரோன அச்சுறுத்தலால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுள்ளது, இந்நிலையில் தற்போது மணிரத்னம் மகன் நந்தன் மணிரத்னம் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் லண்டனில் இருந்து திரும்பியதாகவும், அவர் கொரோனாவிற்காக எப்படி பாதுகாப்பாக உள்ளார் என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, கொரோனாவிற்காக மணிரத்னம் மகனும் பேசியது பலராலும் வரவேற்கப்பட்டு வருகின்றது....