Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படி இருப்பது தான் நல்லது, ஹிட் பட இயக்குனர் அட்லீயே வெளியிட்ட கருத்து

அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.

அந்த வகையில் அட்லீ அடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது.

இது ஒரு புறம் இருக்க உலகம் முழுவதுமே கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் இந்தியா முழுதும் இன்று ஊரடங்கு உத்தரவு போட, அட்லீயும் தன் பங்கிற்கு தற்போது வீட்டில் இருப்பது தான் நல்லது என கூறியுள்ளார்.