Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீண்ட போரட்டத்திற்கு பிறகு வெளியாகும் நரகாசூரன் திரைப்படம், ஆனால்!

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இளம் இயக்குனர்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுபவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.

கடந்த 2016ல் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அப்படம் ரசிகர்களிடையே நல்ல வ்ரவேற்பையும், விமர்சன ரீதியாக நல்ல விமர்சனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படம் நரகாசூரன், ஆனால் அப்படம் தற்போது வரை திரைக்கு வரவில்லை.

இதனிடையே நடிகர் அருண் விஜய் மற்றும் பிரேசன்னாவை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் மாஃபியா chapter 1, இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், தற்போது இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் இயக்கிய நரகாசூரன் திரைப்படம் தற்போதுவரை வெளியாகாத நிலையில், OTT platform-ல் கூடிய விரைவில் வெளியாகுமேன அறிவிக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னரே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தள்ளிபோன நிலையில், தற்போது OTTல் வெளியாகும் என தகவல்கள் பரவி வருவதால், ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருகின்றனர்.