Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரானாவால் விஜய் டிவி பிரபலம் மணிமேகலைக்கு ஏற்பட்ட சோகம், அவரே வெளியீட்டு ;அதிர்ச்சி பதிவு

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் மணிமேகலை.

இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் வரும் பாரதி கண்ணம்மா தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் 2017ஆம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதை நாம் அறிவோம்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தரும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் வெளியூரு நிகழ்ச்சிக்கு சென்று சென்னை திரும்பி வந்து கொண்டு இருந்த தொகுப்பாளினி மணிமேகலைக்கு, இந்த கொரானா காரணமாக தமிழ்நாடு, புதுவை ஆகிய மாவட்டங்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரால் தன் சொந்த ஊருக்கு வரமுடியாத நிலை உருவாகியுள்ளது.

loading...