Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சேதுவின் இறுதி சடங்கு! கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்! இறுதி சடங்கு புகைப்படம் - பிரபலங்கள் வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு

நேற்று இரவு சினிமா வட்டாரத்தையும் மருத்துவர்கள் வட்டாரத்தையும் கவலையில் ஆழ்த்திய செய்தி நடிகரும் மருத்துவருமான சேதுராமன் இறந்தார் என்ற தகவல்.

அண்மையில் தான் நடிகர் விசு இறந்தார். அந்த சோகத்திலிருந்தே இன்னும் யாரும் மாறாத நிலையில் சேது இறந்தது பலருக்கும் தாங்க முடியாதது செய்தி தான்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமாக உலகம் முழுக்க பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனால் நிகழ்ச்சிகளுக்கு எங்கும் மக்கள் செல்ல முடியாத நிலை எழுந்ததுள்ளது.

இந்நிலையில் நேரில் எங்கும் யாரும் செல்ல முடியாத நிலையும், கூட்டம் கூடாத நிலையும் எழ்ந்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலமே பலர் தன்னுடைய கவலைகளையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர். யாரெல்லாம் என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம்.

அதே வேளையில் வீட்டினுள்ளே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதி சடங்குகள் குடும்பத்தாரால் செய்யப்பட உறவினர்களின் கண்ணீருடன் விடை பெற்றார். அவரை உறவினர்கள் மயான பூமி எடுத்துச்சென்றனர்.