Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரவை முனியம்மாவுக்காக பாடப்பட்ட கடைசி பாட்டு! துக்க வீட்டில் கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்

சினிமா நடிகையும் கிராமத்தில் நாட்டுப்புற பாடகியாகவும் இருந்த பரவை முனியம்மா நேற்று அதிகாலை மூச்சு திணறலால் உயிரிழந்தார்.

அவரின் இறுதி சடங்குகள் மதுரைக்கு அருகில் உள்ள பரவை கிராமத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் அவரின் மறைவு இறுதி சடங்கில் மிக குறைவான மக்களே கலந்து கொண்டார்கள்.

பரவை முனியம்மாவின் உடல் வீட்டில் கிடத்தப்பட்டு கிடந்த போது அங்கே பெண்கள் எல்லோரும் “உன் பாட்டை கேட்டது பல கோடி, உன் பாடைக்கு பின்னாடி சில நாதி” என ஒப்பாரி பாட்டு பாடினார்களாம்.

இது அனைவரையும் உருக்கியது.