Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பிடித்த தல படம் இது தானா? அவரே கூறிய பதில்

தமிழ் திரையுலக இசையமைப்பாளர்கள் மத்தியில் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்படுபவர் யுவன் சங்கர் ராஜா.

ஏனென்றால் இவரின் மாஸான பிஜிஎம் மற்றும் மெலோடி மியூசிக் அதிக ரசிகர்கள் கவர்கிறது தான் காரணம்.

இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து கொண்டிருக்கும் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் " எனக்கு அஜித்தின் நேர்கொண்ட பார்வை, ஹீரோ மற்றும் என்.ஜி.கே ஆகிய படங்கள் தான் பிடிக்கும்" என கூறினார்.