Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்தப்படத்திற்கு முருகதாஸின் சம்பளம் இத்தனை கோடி தானா? அட்லீயை விட குறைந்தது

முருகதாஸ் இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனர். ஏனெனில இவர் இயக்கத்தில் வெளிவந்த தீனா, ரமண, கஜினி, துப்பாக்கி, கத்தி என அனைத்து படங்களும் மெகா ஹிட் தான்.

ஆனால், கடைசி சில படங்களாகவே முருகதாஸ் தடுமாறி தான் வருகிறார்.

அதற்கு உதாரணமாக அவரின் ஸ்பைடர், அகிரா, சர்கார் மற்றும் தர்பார் வரை சாட்சி.

இந்நிலையில் முருகதாஸ் அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து படமெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படத்திற்கு முருகதாஸின் சம்பளம் ரூ 18 கோடி தான் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார். இவை இயக்குனர் அட்லீயை விட குறைந்த சம்பளமாம்.