Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனா வைரஸான இறந்து போன பிரபல பாடகர்! கண்ணீரில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் கடந்த இரண்டு மாதங்களாக உலகம் முழுக்க பெரும் உயிர் சவாலாக அமைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.

ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பல பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிலரின் உயிரிழப்புகளும் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருக்கின்றன.

பிரபலமான பாடகர் ஆதம் ஷெலெஸிங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வந்த நிலையில் அவரின் மரணத்தை அவரின் பெற்றோர் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்களும் குடும்பத்தினரும் அவரின் மறைவால் கண்ணிரில் ஆழ்ந்துள்ளனர்.