Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: இயக்குனராக களம் இறங்கும் கபாலி போஸ்டர் டிசைனர் வின்ஸி ராஜ், நீங்களும் தயாரிப்பாளர் ஆக ஒரு வாய்ப்பு

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு தரமான போஸ்டர்களை தயார் செய்தவர் வின்ஸிராஜ். அதிலும் கபாலி, காலா போன்ற படங்களுக்கு இவரின் உழைப்பு அசாத்தியமானது.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனராக களம் இறங்கவுள்ளார், அதற்கான டெக்னிக்கல் டீமை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை கிரவுட் பண்டிங் முறையில் தொடங்கவுள்ளார், அதனால் நீங்களும் இதில் பங்கேற்கலாம், அதன் விவரம் விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது,

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் , ஆர்ட் டைரக்ட்டராக தர்பார் புகழ் சந்தானம் கமிட் ஆகியுள்ளார். இதோ...