Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோரும் நா தான் டைட்டில் வின் பண்ணுவேன் என நினைச்சாங்க- கண்களை கலங்க வைக்கும் சஹானாவின் உருக்கம்

சஹானா தொலைக்காட்சியில் வரும் பாடல் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டமே உருவாகியது.

சமீபத்தில் இவர் சினி உலகம் பக்கத்தில் மிக உருக்கமாக பேட்டி கொடுத்தார், அதில் அவர் நா தான் டைட்டில் வின் பண்ணுவேனு நினைச்சாங்க என்று நெகிழ்ச்சியாக பேசினார், இதோ அந்த முழு வீடியோ...