Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் அஜித்தின் கண்ணான கண்ணே பாட்டுக்கு, அறந்தாங்கி நிஷா மகள் கொடுக்கும் கியூட் ரியாக்ஷன்..

சென்ற வருடம் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம், இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது தெரிந்த விஷயம். மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணான கண்ணே ரசிகர்களிஜ் மனதை கவர்ந்தது.

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார்,

நடிகை நிஷாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது எனவும், குழந்தைக்கு சஃபா என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தின் கண்ணான கண்ணே பாட்டை நிஷா படுவதை கேட்டு, குழந்தை கொடுக்கும் கியூட்டான ரியாக்ஷன் வீடியோ தற்போது வைராகியுள்ளது.