Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓரினச்சேர்க்கையாளராக மாறிய சினிமா பிரபலம் ! லைஃப் பார்ட்னர் இவர் தான் -வெளிவராத ரகசியம் - புகைப்படத்துடன் இதோ

பல மாற்றங்கள் கண்டு வரும் உலகில் நீண்ட போராட்டங்களுக்கு பின் திருநங்கைகளுக்கான அங்கீகாரம் கிடைத்து வருவது போல ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

சினிமா பிரபலங்கள் சிலரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். அதை வெளிப்படையாகவும் அறிவித்து வருகிறார்கள்.

தற்போது ஹிந்தி சினிமாவின் பட எடிட்டரும், கதை, வசன எழுத்தாளரும், இணை இயக்குனருமான அபுர்வா அஸ்ரனி தன் துணையாக நீண்ட நாள் நண்பர் சித்தாந்த் என்பவரை ஏற்றுள்ளார்.

13 வருட காலமாக வாடகை வீட்டில் ஒன்றாக இருந்தவர்கள் தற்போது தங்கள் இருவரின் பெயரில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளதை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அபுர்வா, சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 1998 ல் வெளியான சத்யா படம் மூலம் எடிட்டராக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.

Snip என்ற தேசிய விருது பெற்ற படத்திலும் பணியாற்றியுள்ளார். கடைசியாக 2019 ல் வெளியான Made in Heaven தொடரின் 4 பகுதிகளை இயக்கியுள்ளார்.