Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோதிகா படதயாரிப்பாளர் வீட்டில் நேர்ந்த மரணம்! புகைப்படத்துடன் உருக்கமான பதிவு - நடிகை கஸ்தூரி, பிரசன்னா, கிருஷ்ணா இரங்கல்

ஜோதிகா நடித்த காற்றின் மொழி, கௌதம் கார்த்திக் நடித்த மிஸ்டர் சந்திரன் மௌலி போன்ற படங்களை தயாரித்தவர் தனஞ்செயன். பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

சினிமா முன்னேற வேண்டும் என்ற பொது நல நோக்குடன் இவர் செயல்பட்டுவருபவர். முன்னேற்றப்பாதைக்கான விசயங்களை வெளிப்படையாக பேசுபவர் தனஞ்செயன்.

இந்நிலையில் அவரின் அம்மா ஜகதம்மாள் வயது முதிர்வின் காரணமாக இன்று காலை காலமானதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

அவரின் அம்மாவின் மறைவுக்கு நடிகர் பிரசன்னா, நடிகை கஸ்தூரி, நடிகர் கிருஷ்ணா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.