Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிதா சம்பத்தை தொடர்ந்து திடீரென்று இணையத்தில் செம்ம வைரலாகும் சன் டிவி செய்தி வாசிப்பாளர், யார் தெரியுமா? இதோ

தொலைக்காட்சி பொறுத்தவரை எப்போதும் ஒரு சில தொகுப்பாளனிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் அனிதா சம்பத்திற்கு இருக்கும் ரசிகர்கள் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இதை தொடர்ந்து தற்போது சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் ஒருவர் செம்ம வைரல் ஆகி வருகிறார்.

அவருக்கு தான் தமிழக இளைஞர்கள் தற்போது ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். அவர் பெயர் கண்மணி.

ப்ரியா பவானி ஷங்கர், அனிதா சம்பத்தை தொடர்ந்து கண்மணி செய்தி வாசிப்பிற்கு தான் இளைஞர்கள் கூட்டம் ஒன்று சேருகிறது போல, இதோ...