Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை, அட்லீ உருக்கம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் பட இயக்குனராக இருந்து வருபவர் அட்லீ. மெர்சல், பிகில் என விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர்.

இந்நிலையில் அட்லீ அடுத்து என்ன படமெடுக்கின்றார் என்பதை அறிய பலரும் ஆவலுடன் இருக்கின்றார். ஆனால், தற்போது வரை தெரியவில்லை.

தற்போது அட்லீ மிகவும் மனம் நொந்து ஒரு டுவிட் செய்துள்ளார், இதில் சமீபத்தில் பலாப்பழத்திப் வெடி வைத்து இறந்த யானை குறித்து ஷேர் செய்துள்ளார்.

தன்னால் இந்த நிகழ்வில் இருந்து வெளிவர முடியவில்லை, அதுவும் அந்த யானை கர்ப்பம் வேற என்று டுவிட் செய்துள்ளார்.