Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் தனது தனித்தைமை வாய்ந்த இயக்கத்தின் மூலம் தற்போது முன்னணி இயக்குனர் என்று ரசிகர்கள் மத்தியில் பேர் எடுத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

இவரின் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் சைக்கோ. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்றது.

அந்த வகையில் இதன்பின் மிஷ்கின் இயக்கவிற்கும் படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. அஞ்சாதே 2

2. சிம்பு நடிப்பில் ஒரு படம்

3. ஹாரர் கதைகளம் கொண்ட ஒரு படம்.

4. பிரபு தேவாவுடன் ஒரு படம்.

மேலும் இப்படங்கள் அனைத்தையும் ககுறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.