Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா? இதோ

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துவிட்டாலே அது மிக பெரிய விஷயமாக தெரிகிறது.

ஆனால் தற்போது இது சகஜமான ஒன்றாக மாறி வருகிறது. ஆம் மாஸ்டர், மங்காத்தா, விக்ரம் வேதா, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களை கூறலாம்.

இந்நிலையில் இப்படி ஒரு சூழ்நிலை நிலவ, சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு படத்தில் 9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

அவர்கள் யார் யார் என்று பார்ப்போமா

1. மணிவண்ணன்

2. பொன்வண்ணன்

3. சீமான்

4. கே.பி. ஜெகன்

5. தருண் கோபி

6. சிங்கம் புலி

7. ராஜ் கபூர்

8. ரவி மரியா

9. ஜி.எம். குமார்

ஆம் இவர்கள் அனைவரும் இணைந்து நடித்து ஒரே படம் தான் 2009ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளிவந்த மாயாண்டி குடும்பத்தார்.